தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Air-enginen. வெப்பம் அல்லது அழுத்தம் ஊட்டப்பட்ட காற்றினால் இயங்கும் விசைப்பொறி,காற்று இயந்திரம்.
Air-gratingn. காற்றோட்டக்கிராதி.
Air-gunn. அழுத்தம் பெற்ற காற்றின் உந்து விசையால் இயக்கப்படும் துப்பாக்கி.
ADVERTISEMENTS
Airinessn. காற்றோட்டம், காற்றுப்போன்ற தன்மை, நுண்மை, மென்மை, பளுவின்மை, ஆவிநிலை, விரைவியக்கம், கவலையற்ற தன்மை, தொட்டுந்தொடாத நிலை.
Airingn. காற்றாடவிடல், காயவைத்தல், பொதுப்பார்வையில் வைத்தல், உலாப்போதல்.
Airlinen. வானெறி, விமானப்பாதை.
ADVERTISEMENTS
Airlinern. பெரிய பயணவிமானம், வானெறிப்போக்குவரத்துவிமானம்.
Airmann. விமானி, பறந்து செல்லும் மனிதர்.
Airmanshipn. விமானம் செலுத்தும் கலை.
ADVERTISEMENTS
Air-mechanicn. விமானம் பழுதுபார்ப்பவர், விமானப்பொறி அலுவலர்.
ADVERTISEMENTS