தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Albionn. பண்டைக்காலத்திற் பிரிட்டனுக்கு வழங்கிய பெயர்.
Albugineousa. முட்டையின் வெண்கருப்போன்ற.
Albumenn. முட்டை வெண்கரு, (வில.) உயர்தர உயிரினங்களின் முட்டையில் மஞ்சட்கருவைச் சுற்றியுள்ள புரதங்கலந்த உணவுப்பொருள், (தாவ.) விதைகளில் கருமுளையச் சுற்றியுள்ள உணவுப்பொருள்.
ADVERTISEMENTS
Albumense, albumenze(நி.ப.) வெண்கரு அல்லது வெண்கருக்கலவையின் கரைசல் பூசு, வெண்கருக்கலவை நோய்.
Albuminn. கருப்புரதம், நீரில் கரையக்கூடியவம் கரைந்து வெப்பத்தால் கட்டியாகக் கூடியதுமான புரதவகை.
Albuminaten. கருப் புரதத்திலல்ங்கிய காரச்சேர்மானம்.
ADVERTISEMENTS
Albuminoidn. ஊன்செய் புரதவகை, (பெ.) வெண்கருப்போன்ற.
Albuminousa. வெண்கருஅல்லது கருப்புரதம் போன்ற, வெண்கரு அல்லது கருப்புரதம் அல்ங்கிய, உப்புச்சப்பற்ற.
Albuminurian. வெண்ணீர் நோய், சிறுநீரில் கருப்புரதம் இருக்கும் நோய்.
ADVERTISEMENTS
Alburnousa. மென்மரம் சார்ந்த.
ADVERTISEMENTS