தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Alburnumn. உள்மரப்பட்டைக்கும் உட்காழுக்கும் இடையிலுள்ள மென்மரம்.
Alcoholisationn. வெறிமயமாக மாற்றுதல், வெறியம் செறிவித்தல், வடித்துத் தூய்மையாக்கல்.
Aldermann. நகரத்தந்தை, மூப்பர், நகராட்சிக்குழு உறுப்பினர், சாத்து முதல்வர், வணிகக்குழு தலைவர்.
ADVERTISEMENTS
Aldermanica. நகரத்தந்தைக்குரிய.
Aldermanlike, aldermanlya. ஆரவாரமான, பீடுடைய.
Aldermanryn. நகரத்தந்தை ஆட்சிவட்டாரம், நகரத்தந்தையின் படிநிலை.
ADVERTISEMENTS
Aldinea. 16ஆம் நுற்றாண்டில் ஆல்டஸ் என்ற வெனிஸ் நகரத்தவர் பெயரால் வக்ஷ்ங்கிய அச்சுருப் படிவம் சார்ந்த.
Alebenchn. மதுக்கடையிலுள்ள அமர்பலகை.
Ale-connern. மதுவின் தர ஆய்வாளர்.
ADVERTISEMENTS
Alemannicn. தென் செர்மனி நாட்டுமொழி வகை, (பெ.) தென்மேற்கு செர்மனியிலுள்ள பண்டைமொழக் குழுவினரைச் சார்ந்த.
ADVERTISEMENTS