தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Alignment | n. ஒழுங்குபடுத்துதல், வரிசைப்படுத்துதல், வரிசையில் சேர்த்தல், இணைப்பு., வரிசை, ஒழுங்கு, பாதைக்கோ இருப்புப்பாதைக்கோ உரிய நிலவரைத்திட்டம். | |
Aliment | n. உணவு, ஊட்டம், வாழ்வதற்கு வேண்டிய ஆதரவு, (வினை) உணவளி, ஊட்டு, தாங்கு, ஆதரவளி, பேணு. | |
Alimental | a. உணவளிக்கிற, இயற்கை வளர்ச்சிக்கு உதவுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Alimentary | a. ஊட்டமளிக்கிற, உணவூட்டம்சார்ந்த, வாழ்க்கை ஆதாரம் வழங்குகிற. | |
Alimentation | n. உணவு வழங்கல், ஊட்டமளித்தல், ஊட்டிவளர்த்தல். | |
Alimentative | a. உணவுசார்ந்த, உணவு விருப்பம் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Alimony | n. ஊட்டம், வளர்ப்பு, (சட்.) வாழ்க்கைப்படி, பிரிந்துபோகிற அல்லது பிரிக்கப்பட்டுவிட்ட மனைவியின் சீவனாம்சம். | |
Aliquant | a. (கண.) ழரி ஈவாகாத, மீதத்துடனேயே வகுக்கிற, சரி நேர் கூறாகாத(எ.டு.12க்கு 5.-5ஈவாகாத எண்.) | |
Alizarin | n. செஞ்சாயப்பொருள். | |
ADVERTISEMENTS
| ||
Alkalescence,alkalescency | n. இலேசாகக் காரப்பொருளாகும் இயல்பு. |