தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Allumnin.pl. பழைய மாணவர், கல்லுரியில் முன் படித்துப்பட்டம்பெற்ற மாணவர்.
Allurementn. மயக்குதல், மருட்டுதல், கவர்ச்சி, மருட்சி.
Alluringa. கவர்ச்சி வாய்ந்த, மயக்குகிற.
ADVERTISEMENTS
Allusionn. மறை குறிப்பு, சுட்டு, குறிப்பீடு.
Alluvionn. கடல் ஆறு ஆகியவற்றின் கரை அரிப்பு, வௌ஢ளம், நீர்ப்பெருக்கு, வண்டல், (சட்.) நீரின் செயலால் புதுவதாக நிலம் உருவாதல்.
Almanacn. பஞ்சாங்கம், ஐந்தொகுதி.
ADVERTISEMENTS
Almandinen. சிவப்பு மணிக்கல்வகை.
Almondn. வாதுமை மரம், வாதுமைக் கொட்டை, வாதுமைப்பருப்பு, வாதுமைக்கொட்டை வடிவப்பபொருள்.
Almonern. ஐயமிடுபவர், அற்றார்க்கு வழங்குபவர், இரவலர்க்கு உதவுவதற்குரிய அரசியல் பணியாளர், மருத்துவமனை நோயாளிகள் செலுத்தவேண்டிய தொகையை வரையறுக்கும் பணியாளர்.
ADVERTISEMENTS
Almonryn. ஈதல்மனை, ஐயம் இடும் இடம்.
ADVERTISEMENTS