தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Alignmentn. ஒழுங்குபடுத்துதல், வரிசைப்படுத்துதல், வரிசையில் சேர்த்தல், இணைப்பு., வரிசை, ஒழுங்கு, பாதைக்கோ இருப்புப்பாதைக்கோ உரிய நிலவரைத்திட்டம்.
Alimentn. உணவு, ஊட்டம், வாழ்வதற்கு வேண்டிய ஆதரவு, (வினை) உணவளி, ஊட்டு, தாங்கு, ஆதரவளி, பேணு.
Alimentala. உணவளிக்கிற, இயற்கை வளர்ச்சிக்கு உதவுகிற.
ADVERTISEMENTS
Alimentarya. ஊட்டமளிக்கிற, உணவூட்டம்சார்ந்த, வாழ்க்கை ஆதாரம் வழங்குகிற.
Alimentationn. உணவு வழங்கல், ஊட்டமளித்தல், ஊட்டிவளர்த்தல்.
Alimentativea. உணவுசார்ந்த, உணவு விருப்பம் சார்ந்த.
ADVERTISEMENTS
Alimonyn. ஊட்டம், வளர்ப்பு, (சட்.) வாழ்க்கைப்படி, பிரிந்துபோகிற அல்லது பிரிக்கப்பட்டுவிட்ட மனைவியின் சீவனாம்சம்.
Aliquanta. (கண.) ழரி ஈவாகாத, மீதத்துடனேயே வகுக்கிற, சரி நேர் கூறாகாத(எ.டு.12க்கு 5.-5ஈவாகாத எண்.)
Alizarinn. செஞ்சாயப்பொருள்.
ADVERTISEMENTS
Alkalescence,alkalescencyn. இலேசாகக் காரப்பொருளாகும் இயல்பு.
ADVERTISEMENTS