தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Allumni | n.pl. பழைய மாணவர், கல்லுரியில் முன் படித்துப்பட்டம்பெற்ற மாணவர். | |
Allurement | n. மயக்குதல், மருட்டுதல், கவர்ச்சி, மருட்சி. | |
Alluring | a. கவர்ச்சி வாய்ந்த, மயக்குகிற. | |
ADVERTISEMENTS
| ||
Allusion | n. மறை குறிப்பு, சுட்டு, குறிப்பீடு. | |
Alluvion | n. கடல் ஆறு ஆகியவற்றின் கரை அரிப்பு, வௌளம், நீர்ப்பெருக்கு, வண்டல், (சட்.) நீரின் செயலால் புதுவதாக நிலம் உருவாதல். | |
Almanac | n. பஞ்சாங்கம், ஐந்தொகுதி. | |
ADVERTISEMENTS
| ||
Almandine | n. சிவப்பு மணிக்கல்வகை. | |
Almond | n. வாதுமை மரம், வாதுமைக் கொட்டை, வாதுமைப்பருப்பு, வாதுமைக்கொட்டை வடிவப்பபொருள். | |
Almoner | n. ஐயமிடுபவர், அற்றார்க்கு வழங்குபவர், இரவலர்க்கு உதவுவதற்குரிய அரசியல் பணியாளர், மருத்துவமனை நோயாளிகள் செலுத்தவேண்டிய தொகையை வரையறுக்கும் பணியாளர். | |
ADVERTISEMENTS
| ||
Almonry | n. ஈதல்மனை, ஐயம் இடும் இடம். |