தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Alenate | a. மனமுறிவுகொண்ட, (வினை) உடைமை மாற்று, உறவு தொலைவாக்கு, மனமுறிவுகொள். | |
Alenator | n. உடைமை மாற்றுபவர், வேறுபாடு செய்பவர், பஸ்ன் திருப்பிவிடுபவர், | |
Alerion,allerion | (கட்.) காலும் அலகும் இன்றிக்காட்டப்படும் பருந்து வடிவம். | |
ADVERTISEMENTS
| ||
Aleuron,aleruone | சிலவகை விதைகளில் காணப்படும் புரதவகை. | |
Alexandrian | a. எகிப்து தேசத்து அலெக்ஸாண்டிரிய நகரத்திற்குரிய, கி,பி,தொடக்க நுற்றாண்டுகளுக்குரிய எகிப்திய நாகரிகம் சார்ந்த, அலெக்ஸாண்டிரியா நகரத்திற்குரிய பிற்கால கிரேக்க நாகரிகம் சார்ந்த. | |
Alexandrine,alexandrine | n. அடிக்குப் பன்னிரண்டு அசைகொண்டு பாவகை, (பெ.) அடிக்குப் பன்னிரண்டு அசை கொண்ட பாவகையைச் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Alexandrite | n. பச்சைக்கால்வகை. | |
Alexin | n. குருதியில் நோயணுக்களை அழிக்கும் திறனுடைய புரதவகை, | |
Algolagnia | n. துன்புறுத்தி அல்லது துன்பமேற்றுப்பெறப்படும் சிற்றின்ப நுகர்ச்சி, பெருந்திணை மகிழ்ச்சி. | |
ADVERTISEMENTS
| ||
Alien | n. அயலார், வௌதயார், பிற இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்டு நிலைபெற்ற செடி அல்லது உயிரினம், வௌதவரவினம், (பெ.) பிறிதொன்றிற்குரிய, புறம்பான, வௌதயிடத்திற்குரிய, விருப்பத்திற்கு ஒவ்வாத, சூழலுக்கு உகவாத, ஒத்திசைவற்ற, இசைவு அறுபட்ட, தனக்குரியதல்லாத, புறஆட்சிக்குரிய, முரணியல்பான, விலக்கப்பட்ட, (வினை) அயலாக்கு, அன்னியமாக்கு, தொடர்பறு, (சட்.) உடைமைமாற்று. |