தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Alliancen. நட்புத்தொடர்பு, இணக்கநிலை, நேரசாடு, திருமணஉறவு, உறவு, ஒப்பந்தம்.
Alligationn. இணைத்துக்கட்டுதல், இணைப்பு, (கண.) கலவைகளில் மதிப்புக்கூறுகளைக் கணித்தல்.
Alliterationn. மோனை, முதலெழுத்து ஒன்றிவ தொகையமைப்பு.
ADVERTISEMENTS
All-nighta. இரவு முழுதும் நிலவுகிற.
Allocationn. இடக்குறிப்பீடு, இடஒதுக்கீடு, பங்கு ஒதுக்கிவைத்த தொகை, மானியம்.
Allocutionn. பேருரை, செவியறிவுறுஉ, கத்தோலிக்கஉலகத் திருத்தந்தை தம் தலைமைத் தூதர்களிடையே ஆற்றும்பொதுஉரை.
ADVERTISEMENTS
Allofnessn. தனிநிலை, ஒட்டில்லாமை.
Allophyliann. ஆரிய செமித்திய இனங்கள் சாராமொழிக்குரியவர், (பெ.) ஆரிய செமித்திய இனங்கள் சாராத.
Allotmentn. பங்கிடுதல், பிரித்துக்கொடுத்தல், பங்கீடு, பங்கு, பிரித்துக்கொடுக்கப்பட்ட கூறு.
ADVERTISEMENTS
Allowancen. இசைவு, இணக்கம், உதவித்தொகை, படி, செலவுரததொகை, சலுகை, கழிவுரிமை, பொறுப்பமைதி, சரியீடு, (வினை) உதவித்தொகையளி, குறிப்பிட்ட அளவில் கொடுத்துதவு.
ADVERTISEMENTS