தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Afterpainsn.pl. பின்வயா, பிள்ளைப்பேற்றுக்குப் பிற்பட்டகோவு.
Againadv. மறுபடியும், மீண்டும், திரும்பவும், மறுமொழியாக, எதிராக, மேலும், அன்றியும், மாறாக.
Againstprep; எதிராக, மாறாக, எதிரிடையாக, எதிர்நோக்கி, முன்னிட்டு, மீதுபட்டு, மீதாக, மேல்மோதி, பதிலாக.
ADVERTISEMENTS
Agamogenesisn. விலங்கு புல்லினங்களின் பால்கலப்பற்ற இனப்பெருக்கம்.
Agamogenetica. பால்கலப்பின்றி இனம் பெருக்குகிற.
Aganippen. கலைத்தேவியருக்கு உகந்த றலிகன் மலைக்குவட்டில் உள்ள ஊற்று, கவிதை எழுச்சி.
ADVERTISEMENTS
Ageingn. முதுமைப்படுதல், முதுமைப்பண்பு வளர்ச்சி, முதிர்ச்சி, (இயற்கை வெப்பம் குளிர்ச்சி காரணமாக சில உலோகங்களில்) காலப்போக்கில் ஏற்படும் மாறுபாடு.
Agencyமுகவாண்மை, முகவர்கள், முகவாண்மையகம், முகவரமைப்பு
Agencyn. செயலாண்மை, செயற்பாடு, காரகம், செயல்துணை, செயல்முதல், அரசாங்கப் பேராளின் ஆட்சி வட்டாரம், முகவர்நிலை, முகவர் தொழில், பதிலாண்மை, வாணிகத்துறை நிறுவனம்.
ADVERTISEMENTS
Agendan. நிகழ்ச்சி நிரல், செயற்பாலன, நினைவுக்குறிப்பேடு.
ADVERTISEMENTS