தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Aforegoing | a. முந்திய. | |
Aforementioned | a. முன்குறிப்பிட்ட. | |
Aforenamed | a. மேலேபெயர்கூறப்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
African | n. ஆப்பிரிக்கா கண்டத்தினர், (பெ.) ஆப்பிரிக்கா கண்டத்திற்கு உரிய. | |
Africander, Africaner | வௌளையருக்குப் பிறந்த தென்னாப்பிரிக்கக் குடியினர். | |
Africanism | n. ஆப்பிரிக்கச் சிற்பியல்பு. | |
ADVERTISEMENTS
| ||
Afrikaans | n. தென்னாப்பிரிக்க டச்சுமொழி, தென்னாப்பிரிக்க டச்சு மரபினர். | |
After-dinner | n. உணவுக்குப்பிற்பட்ட வேளை, (பெ.) உணவுக்குப்பிற்பட்ட வேளையில் அமைந்த. | |
Afterings | n.pl. கடைப்பால், கறவையின்போது இறுதியாக்க கறந்த பால். | |
ADVERTISEMENTS
| ||
Afternoon | n. பிற்பகல், (பெ.) பிற்பகலுக்குரிய. |