தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Aesculapiana. ஈஸ்குலாப்பியல் என்னும் ரோம மருத்துவக் கடவுட்குரிய, மருத்துவக்கலைக்குரிய.
Aesculinn. வாதுமையின மரவகையின் பட்டையிலிருந்து கிடைக்கும் முந்திரி வெல்லச்சத்து.
Aestheticiann. அழகுக் கலைஞர்.
ADVERTISEMENTS
Aestivationn. கோடைக் காலத்தைக் கழித்தல், (தாவ.) அரும்பு நிலை, குருத்து நிலை, (வில.) கோடைக்காலத்திய செறிதுயில்நிலை.
Affectationn. பாசாங்கு, செயற்கை நடிப்பு, போலிப்பகட்டு, பகட்டு நடை.
Affectinga. உருக்கமான, உளங்கனியச் செய்கிற.
ADVERTISEMENTS
Affectionn. பற்றாசை, பாசம், உள்ளன்பு, நேசம், விருப்பம், மனப்போக்கு, மனநிலை, உணர்ச்சி தாக்குதல், பீடித்தல், நோய், பண்பு, நிலை.
Affectionala. உணர்ச்சி சார்ந்த, உடல்நிலை பாதிக்கப்பட்ட, விருப்பஞ் சார்ந்த.
Affectionatea. உள்ளன்புள்ள, பாசமுடைய, பற்றார்வமிக்க.
ADVERTISEMENTS
Afferenta. அகமுக, மையம் நோக்கிய, (உள்.) நரம்பு மையங்களுக்கு உணர்ச்சிகளைக் கொண்டு சேர்க்கிற.
ADVERTISEMENTS