தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Adornmentn. ஒப்பனை, அலங்காரம்.
Adownadv. கீழே, தாழ,
Adrenaln. குண்டிக்காய் அடுத்த சுரப்பி, (வினை) குண்டிக்காய் அடுத்த.
ADVERTISEMENTS
Adrenalinn. குண்டிக்காய்ச் சுரப்பியிலிருந்து உறும் இயக்குநீர்.
Adulationn. இச்சகம் பேசுதல்.
Adult education.வயதடைந்தவர்களுக்கான கல்வி.
ADVERTISEMENTS
Adulterantn. கலப்புச் செய்ய உதவும்பொருள், கலப்படம்செய்பவர், (பெ.) கலப்படம் செய்கிற, கலப்படம் செய்ய உதவுகிற.
Adulterationn. குழப்புதல், கலப்படம், கலப்படநிலை.
Adulterinen. தகாவழிப்பிறந்த மகவு, (பெ.) தகாவழிப்பிறந்த முறைகேடாகப் பிறந்த, போலியான, சட்டத்திற்கு மாறான.
ADVERTISEMENTS
Adumbrationn. நிழலடிப்பு.
ADVERTISEMENTS