தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Adjuvant | n. உதவிசெய்பவர், துணையாவது, (மரு.) துணை மருந்துச் சரக்கு, (வினை) துணையான, உதவிசெய்கிற. | |
Admeasurement | n. அளந்துகொடுத்தல், அளவீடு, அளவை, பரிமாணம், ஒப்பீடு. | |
Adminicle | n. துணைப்பொருள், (சட்,) துணைச்சான்று, வலியுறுத்தும் சான்று. | |
ADVERTISEMENTS
| ||
Adminicular | a. துணையான, துணைச்சான்றான. | |
Adminiculate | v. வலியுறுத்து, சான்றுகாண்பி. | |
Administer | v. ஆட்சிசெய், நிருவகி, நடைமுறை ஆட்சி செலுத்து, வழங்கு, முறைசெய் செயல்முறை நடாத்து, செயற்படுத்து, மருந்து இடு, உதவு. | |
ADVERTISEMENTS
| ||
Administration | n. நடைமுறை ஆட்சி, ஆட்சிமுறை, வழங்குதல், நிருவாகம், செயலாட்சி, ஆட்சியினர். | |
Administrative | a. ஆட்சிமுறை சார்ந்த. | |
Administrator | n. செயலாட்சியர், நிருவாகி, ஆட்சிப்பொறுப்பாளர். | |
ADVERTISEMENTS
| ||
Administratrix | n. செயலாட்சித் தலைவி. |