தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Adjacencyn. அண்மையில் இருத்தல், பக்கத்தில் அமைதல்.
Adjacenta. அருகில் உள்ள, பக்கத்தில் உள்ள.
Adjacent angle.புடைக்கோணம், பக்கம் இணைந்த கோணம்.
ADVERTISEMENTS
Adjoin,அடுத்திரு, சார்ந்திரு, இணை, ஒன்றுசேர்.
Adjoininga. அடுத்துள்ள, சேர்ந்துள்ள.
Adjournv. வேறொரு நாளிற்குத் தள்ளிவை, ஒத்திவை, வேறொரு இடத்திற்கு மாற்று, இணை நிறுத்திவை.
ADVERTISEMENTS
Adjourn sine die.நாள் குறியாமல் ஒத்திவை.
Adjournmentn. தள்ளிவைத்தல், ஒத்திவைப்பு.
Adjournment motion.ஒத்திவைப்புக் கோரிக்கை, ஒத்தி வைப்புத் தீர்மானம்.
ADVERTISEMENTS
Adjudgement, adjudgmentn. முடிவு கூறுதல், தீர்ப்பு.
ADVERTISEMENTS