தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pansyn. பல்வண்ண மலர்கள் காடாக வளரம் தோட்டச் செடிவகை, பெண்ணியல்புள்ள இளைஞன், தன்னொத்த பாலினருல்ன் கூடுபவன்.
Pantn. மூச்சுத்திணறல், குறுமூச்சு, துடிப்பு, (வினை.) மூச்சுத்திணறு, மிகவிரும்பு, வேணவாக்கொள், தவி, பதை, துடி, திணறிக்கொண்டே பேசு.
Pantagruelismn. அகடவிகடம்.
ADVERTISEMENTS
Pantalets,pantalettesn.pl. மகளிர் குறுங்காற்சட்டை, மிதிவண்டிக் காற்சட்டை.
Pantaloon n. இத்தாலிய இன்பியல் நாடகத்தில் இறுக்கமான காற்சட்டையணந்துவரும் நாடகவுறுப்பினர், கோணங்கி, புல்தடுக்கி.
Pantaloon n. (வர.) இறுக்கமான காற்சட்டை, ஒருங்கிணைந்த காற்சட்டையும் காலுறையும்.
ADVERTISEMENTS
Pantaloonsn.pl. இறுக்கமான காற்சட்டை.
Pantechniconn. தட்டுமுட்டுப் பொருள்களின் கிடங்கு.
Pantgamyn. அனைத்துலக பிரமசரியம்.
ADVERTISEMENTS
Pantheismn. அனைத்திறைக்கொள்கை, இயல்வனயாவும் இறையுருவே என்னுங் கோட்பாடு, பலதெய்வ வழிபாடு.
ADVERTISEMENTS