தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Papilionaceous | a. வண்ணத்துப் பூச்சியுருவுடைய. | |
Par excellence | adv. தனிச்சிறப்புக் காரணமாக, எல்லாவற்றிற்கும் மேம்பட்டு. | |
Parachronism | n. காலக்கணிப்பு வழு, கால ஆராய்ச்சித்தவறு. | |
ADVERTISEMENTS
| ||
Paraffin | n. கன்மெழுகு, களிமண்ணுடன் கல்லெண்ணெயைக் கலந்து காய்ச்சும்போது கிடைக்கும் மெழுகுவகை, (வினை.) கன்மெழுகு பூசு, கன்மெழுகு கலந்து செயலாற்றுவி. | |
Paragon | n. ஏண், இணை முழுநிறை வைரமணி, (வினை.) ஒப்பிடு, இணை. | |
Paramagnetic | a. காந்த முனைகளால் இழுக்கப்படத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Paramnesia | n. பொய்நினைவு. | |
Paramount | n. உயர் தலைவர், மேதகவாளர், (பெ.) தலைமைசான்ற, மேதகவான. | |
Parang | n. மலாய் நாட்டு உறைவாள். | |
ADVERTISEMENTS
| ||
Paranoea. paranoia | n. அறிவுப் பிறழ்ச்சி, தருக்கியல் சித்தப்பிரமை. |