தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pardonern. (வர.) திருக்கோயில் பாவமன்னிப்புச் சீட்டு விற்பனை உரிமையாளர்.
Parenchyman. (உள்.) சுரப்பிக்கருப்பொருள், உறுப்புக்கருப்பொருள், (தாவ.) இலை-பருப்பு-பழச்சதை போன்ற மென்பகுதிகளின் உயிர்மங்களில் அருகரகாகக் காணப்படும் சமசதுர மென்பதக் கூறு.
Parenchymal, parenchymatousa. மென்பதக் கூறான.
ADVERTISEMENTS
Parentn. பெற்றோர், தந்தை அல்லது தாய், முன்னோர், விலங்கு தாவரங்களின் மூல முன்னினம், மூலம், தோற்றுவாய்.
Parentagen. பெற்றோர் விவஜ்ம், ஊங்கணோர் மரபு, தாய்தந்தையர் வழியான அல்லது முன்னோர் வழியான மரபு, பெற்றோர் மரபுப்பண்பு, முன்னோர் மரபுப்பண்பு, கால்வழி, பரம்பரை, மரபின் மதிப்பு, பொற்றோர் நிலை, பெற்றோராதல், பெற்றோர் பிள்ளை தொடர்பு.
Parenthesesn.pl. தனி நிலை மொழிக்குரிய அடைப்புக்குறிகள்.
ADVERTISEMENTS
Parenthesisn. தனிநிலை மொழி, இடைப்பிறிது வருவது, தொடர்பிலிக்குறி, வளை அடைப்புக்குறி, இடைமுமறிப்புக் காட்சி, இடைவேளை.
Parenthesizev. இடைமுறிப்பாக நுழை, தனிநிலை மொழியாகப் புகுத்து, பிறைவடிவ அடைப்புக் குறிகளுக்கிடைஅமை.
Parenthetica. தனிநிலை மொழியான, இடைமுறிப்புறுப்பான, இடைப்பிறவரலுக்குரிய, இடையில் வைப்பதற்குரிய.
ADVERTISEMENTS
Parergonn. துணைப்பணி.
ADVERTISEMENTS