தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Parhelionn. கதிரவனைச் சுற்றியுள்ள ஔதவட்டத்திற்போரௌதயுள்ள இடம், போலிக்கதிரவன்.
Pariann. மிக நேர்த்தியான வெண்ணிற மங்குப்பாண்டம், உயாந்த வௌ஢ளைக்களிமண், (பெ.) வெண்ணிறப் பளிங்குக் கல்லுக்குப் பேர்போன பரோஸ் தீவைச் சார்ந்த.
Parishionern. திருச்சபை வட்டாரக் குடிவாணர்.
ADVERTISEMENTS
Parisiann. பாரிஸ் நகரத்தவர், (பெ.) பாரிஸ் சார்ந்த.
Parkinn. (பே-வ) வெல்லப்பாகும் கூலவகை மாவும் சேர்த்துச் செய்த அப்பவகை.
Parlancen. பேச்சுப்பாங்கு, பரிபாஷை.
ADVERTISEMENTS
Parlementn. (வர.) 1ஹ்ஹீ2 வரை இருந்த பழைய பிரஞ்சு நீதிமன்றம்.
Parlementiren. இடைப் போர் நிறுத்தக் கொடி தாங்குபவர்.
Parliamentn. பிரிட்டனின் சட்டமாமன்றம், இந்திய சட்டமாமன்றம், சட்டமன்றம், பிரஞ்சு நீதிமன்றம், இஞ்சி ரொட்டித்துண்டு.
ADVERTISEMENTS
Parliamentariann. சட்டமன்ற இயலறிஞர், பதினேழாம் நுற்றாண்டு உள்நாட்டுப் போரில் பிரிட்டனின் சட்டமாமன்றச் சார்பாளர், (பெ.) சட்டமாமன்றச் சார்பான, சட்ட மாமன்ற ஆதரவாளரான.
ADVERTISEMENTS