தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Parliamentarya. சட்டமாமன்றஞ் சார்ந்த, சட்டமாமன்றத்தின் சட்டத்துக்கு உட்பட்ட, சட்ட மாமன்றத்தால் மரபாக நிலைநாட்டப்பட்ட, மொழிகள் வகையில் சட்டமாமன்றத்திற்கூறப்படும் தகுதியுடைய, அவைக்குப் பொருந்திய, நாகரிகன்ன, சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட, சட்டமன்றவிதி மரபுகளுக்குக் கட்டுப்பட்ட, சட்டமாமன்ற ஆதரவான.
Parliament-caken. ரொட்டியப்பம்.
Parmesan, Parmesan cheesen. பார்மா என்னுமிடத்திற் செய்யப்படும் பாலடைக்கட்டி வகை.
ADVERTISEMENTS
Parnassiann. பிரான்சு நாட்டில் 1ஹீம் நுற்றாண்டின் பிற்பகுதியில் கலை கலைக்காகவே என்ற கோட்பாட்டைக் கொண்ட குழுவினைச் சார்ந்த கவிஞர், கவிஞர், (பெ.) பண்டைக் கிரேக்கரின் கலைத்தெய்வங்கட்குப் புனிதமான பர்னாசஸ் மலையைச் சார்ந்த, கலைத் தெய்வங்கட்குரிய, கலை கலைக்காகவே என்ற கொள்கையை மேற்கொண்ட கவிஞர் குழுவினைச் சார்ந்த.
Parnassusn. பண்டைக் கிரேக்க நாட்டில் கலைத்தெய்வங்களுக்குரிய புனித இடமாகக் கருதப்பட்ட மலை, கவிதைகளின் தொகுதி.
Parnellismn. பார்னல் என்பவரால் 1ஹீஆம் நுற்றாண்டின் கடைப்பகுதியில் நடத்தப்பட்ட அயர்லாந்து நாட்டுத் தன்னாட்சிக் கோட்பாடு.
ADVERTISEMENTS
Parnelliten. பார்னல் என்பவரின் அயர்லாந்து நாட்டுத்தன்னாட்சிக் கொள்கையினைப் பின்பற்றுபவர்.
Paronomasian. செம்மொழிச்சிலேடை.
Paronychian. விரற்சுற்றி.
ADVERTISEMENTS
Paroxytonen. (இலக்.) கிரேக்க மொழியில் ஈற்றயல் அசைகூர் ஒலியழுத்தங்கொண்ட சொல், (பெ.) (இலக்.) கிரேக்க மொழியின் சொல்வகையில் ஈற்றயல் அசை கூர் ஒலியழுத்தங்கொண்ட.
ADVERTISEMENTS