தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Parpenn. சுவரில் இருதலை நெடுங்கல்.
Parsimoniousa. மட்டுமீறிச் சிக்கனமான, உலோப குணமுள்ள, ஈயாத.
Parsimonyn. செட்டு, சிக்கனம், உலோபம்.
ADVERTISEMENTS
Parsnipn. சமையலுக்குப் பயன்படுத்தப்படும் இள மஞ்சள் நிறக் கிழங்கு, சமையலுக்குரிய இளமஞ்சட் கிழங்கினையும் மஞ்சள் நிற மலர்களையுடைய செடிவகை.
Parsonn. ஊர்ச் சமயகுரு, திருச்சபைப் பணியாளர்.
Parsonagen. சமயகுரு இல்லம்.
ADVERTISEMENTS
Parson-birdn. கருஞ்சிறகும் வௌ஢ளைக் கழுத்துமுடைய நியூசிலந்து பறவை.
Parthenogenesisn. (உயி.) பாலினக் கூட்டற்ற இனப்பெருக்கம்.
Parthiana. பண்டைய மேற்கு ஆசிய அரசாகிய பார்த்தியா சார்ந்த.
ADVERTISEMENTS
Participantn. பங்கு கொள்பவர், (பெ.) பங்குகொள்ளுகிற, கலந்துகொள்ளுகிற.
ADVERTISEMENTS