தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Passingn. கடந்துசெல்லுதல், தேர்வில் தேறுதல், கடந்து செல்வித்தல், தேறுவித்தல், கடந்துசெல்லுமிடம், முடிவுறுதல், இறப்பு, பட்டுநுல் உள்ளீடாகவுள்ள பொன் அல்லது வௌ஢ளி இழை, (பெ.) அருகே செல்கிற, ஊடே செல்கிற, விட்டுச்செல்கிற, நிலையற்ற, விரைந்தோடுகிற, நன்குஆராயாத, தற்செயலான, (வினையடை.) கடந்துசென்றுகொண்டு, நிலையற்று, விரைந்தோடி, நன்குஆராயாமல், தற்செயலாக.
Passing-belln. சாவுமணி.
Passionn. உவ்ர்ச்சி, அடங்காக் கோபம், அடங்காப் பாலிணை விழைவு, மிகு காமம், வெறி உணர்ச்சி, பேரார்வம், (வினை.) (செய்.) உணர்ச்சி கொள், பேரார்வங்காட்டு.
ADVERTISEMENTS
Passional n. திருத்தொண்டர்கள் தியாகிகள் இவர்களுடைய துன்பங்களைக் கூறுஞ் சுவடி.
Passional a. உணர்ச்சி சார்ந்த, பேரார்வங் காட்டுகிற.
Passionatea. எளிதிற் சினங்கொள்ளத்தக்க, உணர்ச்சிக்கு ஆட்பட்ட, எளிதில் உணர்ச்சிகொள்ளுகிற, முற்றார்வத்தின் விளைவான, மொழி-சொல் முதலியவை வகையில் பேருணர்ச்சி காட்டுகிற.
ADVERTISEMENTS
Passion-flowern. இயேசுநாதர் சிலுவையிற்பட்ட வேதனைகளுக்குக் காரணமாயிருந்த ஆணி-முன் முதலியவைபோன்ற தோற்றமுடைய மலர்க்கொடி வகை.
Passionistn. இயேசுநாதர் சிலுவையிற்பட்ட வேதனைகளின் நினைவை நிலைநிறுத்துவதற்குத் தங்களாலானதையெல்லாம் செய்யப் பிணைபட்டுள்ள குழுவினருள் ஒருவர்.
Passionlessa. சமநிலையான, எளிதிற் சினமூட்டப்பெறாத காமம் நீத்த.
ADVERTISEMENTS
Passion-playn. இயேசுநாதரது துன்பங்களையும் இறப்பினையுங் காட்டும் சமயநாடகம்.
ADVERTISEMENTS