தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pathann. பட்டாணியர், ஆப்கன் நாட்டவர், ஆப்கன் நாட்டினத்தவர்.
Pathfindern. புதுநிலங் காண்பவர், புதுவழி நாடுபவர், குண்டு விமானத்துக்குமுன் சென்று இலக்கு விளக்கங்காணும் வழிகாட்டி விமானம்.
Pathogenesisn. நோய்த்தோற்ற வகை.
ADVERTISEMENTS
Pathogenetic, pathogenic, pathogenousa. நோய் உண்டு பண்ணுகிற, பிணி தோற்றுவிக்கிற.
Pathognomonica. நோய் இன்னதென்று குறிப்பிட்டுக் காட்டுகிற.
Pathognomyn. உணர்ச்சி ஆய்வியல்.
ADVERTISEMENTS
Patiencen. பொறுமை, இடையறா ஊக்கம், நோய்தோன்றல், பொறுக்கும் எல்லை, ஒருவரே ஆடுஞ் சீட்டாட்ட வகை.
Patience-dockn. செடிவகை.
Patientn. நோயர், நோய்நோற்பவர், மருத்துவரின் வாடிக்கையர், (பெ.) பொறுமையுள்ள, பொறுத்துக்கொள்கிற, நீடித்துக் தாங்கும் ஆற்றலுடைய, விடா ஊக்கமுடைய, ஏற்கிற, பொருள்கோளுக்கு இடந்தருகிற.
ADVERTISEMENTS
Patinan. பழைய வெண்கலப் பொருள்களுக்குரிய அழகுப் பசுங்களிம் பேற்றம், பசுங்களிம்பு, உலோகக் களிம்பின் மென்படலம், பண்டை ரோமாபுரிப் பாணியில் பதந்தகன்ற தட்டம், திருவுணா வழிபாட்டுத தட்டம்.
ADVERTISEMENTS