தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pavilionn. கூடார மண்டபம், விதான மண்டபம், காட்சிமாடம், கட்டிடத்தின் ஒப்பனைப் புறத் தாழ்வாரம், பட்டையிட்ட மணிக்கல்லின் அடிப்பகுதி, மருத்துவக்கூடத் தனிப்பகுதி, கொம்பில் கட்டிய மணி, புறச்செவி, (வினை.) அணிமாடங்களுடன் அமை, வண்ணப் பந்தரிட்டுக் கவி, இட்டுப் பொதி.
Pavonazzon. மயில்வண்ணக் குறியுடைய சலவைக்கல், (பெ.) சலவைக்கல் வகையில் மயில்வண்ணக் குறியுடைய.
Pavoninea. மயிலுக்குரிய, மயில்போன்ற.
ADVERTISEMENTS
Pawn n. சதுரங்க ஆட்டத்திற் காலாட் காய்.
Pawn n. ஈடுவை, அடகுவை, உயிர்-உறுதிச்சொல்-மானம் ஆகியவற்றைப் பிணையமாக வைத்துச் செயலாற்று, இழக்க முனை.
Pawnbrokern. அடைமான வட்டிக்கடைக்காரர்.
ADVERTISEMENTS
Pawnbrokign. அடைமான வட்டித்தொழில்.
Pawneen. அடைமானமாகப் பொருள் வைக்கப் பெற்றவர், பிணையம் ஏற்பவர்.
Pawnshopn. அடைமானக் கடை.
ADVERTISEMENTS
Pay-as-you-earna. வருமானவரித் துறையில் வருவாய் இடத்திலேயே பிடித்துக் கொள்ளப்படுகிற.
ADVERTISEMENTS