தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Patriciann. பண்டை ரோமாபுரி உயர்குடியுரிமையாளர், ரோமாபுரிப் பேரரசின் உயர் உரிமைக் குடியாளர், ரோமாபுரிப் பேரரசின் தொலை மாகாணங்களில் பேரரசர், பேராளர், இத்தாலியக் குடியரசுகளில் உயர்குடித் தலைவர், உயர்குடியாளர், ஆட்சிக்குடி உரிமையாளர், (பெ.) பண்டைரோமாபுரியில் உயர் ஆட்சி வகுப்புக்குரிய, உயர்குடிப்பிறந்த, உயர்குடிசார்ந்த.
Patrimonyn. தந்தைவழிச் சொத்து, மூதாதையர் வழிமரபுச் செல்வம், திருக்கோயிலுக்கு விடப்பட்ட நிவந்தம்.
Patronn. புரவலர், காப்பாளர், சிறப்பு வாடிக்கையாளர், காப்புத் திருத்தகை, மரபாதரவுப் புனிதர், பண்டை ரோமா புரியில் விடுவிக்கப்பட்ட அடிமையின் முன்னாள் தலைவர்,பண்டை ரோமாபுரியில் பொதுக்குடியினர் துணையாதரவாளர், மானியம் வழங்கும் உரிமையுடையவர்.
ADVERTISEMENTS
Patronagen. புரவு, ஆதரவு, மானியம் வழங்கும் உரிமை, வாடிக்கையாதரவு.
Patronala. காப்புத் திருத்தகை சார்ந்த, மரபாதரவுப் புனிதச் பெயராலான.
Patronessn. பெண் புரவலர்.
ADVERTISEMENTS
Patronizev. புரந்தருள், துணையாதரவு செய், ஊக்குதவிசெய், வள்ளலாக நடி, ஆதரவுப் பாவனை காட்டு, பெருமித ஆதரவுப்பாங்குடன் நட.
Patronizinga. ஆதரவுப் பாப்புக் காட்டுகிற, ஆதரவு பாலிக்கிற.
Patronizinglyadv. ஆதரவுப் பசப்புடன், ஆதரவுப்பாவனைப் பாங்கில்.
ADVERTISEMENTS
Patronymicn. தந்தை வழிப் பெயர், மூதாதைவழிப் பெயர், (பெ.) தந்தை வழியான, மூதாதை வழிப்பட்ட.
ADVERTISEMENTS