தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Patroon | n. (வர.) சிறப்புரிமை நிலக்கிழார், நியூயார்க்கு நியூ ஜெர்ஸி ஆகிய அமெரிக்க பகுதிகளில் 1க்ஷ்50க்கு முன்னிருந்த டச்சு அரசியலின் பட்டய உரிமைபெற்றுச் சிறப்புரிமை பெற்றிருந்த நிலக்கிழார், கப்பல் மீகான், படகு வலவர். | |
Patten | n. மேல் சோடு, சேற்றுக்காப்பு மீபுதையாணம், புதையரணம் சேற்றில் அமிழாதபடி இருப்பு வளையங்கள் மீது மரத்தாலான அடிக்கட்டையுடைய காப்புக்கவிதைப் புதையடி. | |
Pattern-room | n. ஆடை-கம்பளம்-சுவர்த்தாள்களின் ஒப்பனை மாதிரிச் சட்டம் ஒருவாக்குந் தொழிற்சாலைப்பகுதி. | |
ADVERTISEMENTS
| ||
Pattern-shop | n. ஆடை கம்பளம்-சுவர்த்தாள்களுக்கான ஒப்பனை மாதிரிப் படிவங்களின் சட்டங்களை உருவாக்கும் தொழிலகம். | |
Pattypan | n. மாப்பண்டம் சுடுவதற்கான சில்லுத்தட்டு. | |
Pauline | n. லண்டன் மாநகர் தூய திரு,பால் கல்வி நிலைய உறுப்பினர், (பெ.) தூய திரு. பாலுக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Paunch | n. தொப்பை, வயிறு, விலங்கின் முழ்ல் இரைப்பை, திண்ணிய பாய்விரிப்பு, (வினை.) குடலெடு, குடலை வௌதப்படுத்து. | |
Pavan | n. வினோதக் கூத்துவகை. | |
Pavement | n. தளவரிசையிட்ட பகுதி, நடைபாதைத் தளம், (வில.) பாவுதளம் போன்ற பல்லமைவு. | |
ADVERTISEMENTS
| ||
Pavement-artist | n. நடைபாதை ஓவியக்கவிஞர், வழி செல்பவரிடமிருந்து பணம் பெறுவதற்காக நடைபாதையில் வண்ண ஓவியம் தீட்டுங் கலைஞர். |