தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Passisng-noten. (இசை.) பண்ணமைதிக்கு இன்றியமையாததாய் இராது தடங்கலற்ற சுரபேதத்திற்குத் துணை செய்யும் இசைக்கூறு.
Passmann. பல்கலைக்கழகத் தேர்வில் சிறப்புநிலைப் பட்டம் பெறாமல் பொதுநிலைப்பட்டம் பெற்றவர்.
Pasternn. குதிரையின் காற்குழைச்சு.
ADVERTISEMENTS
Patavinityn. லத்தீன் மொழியில் காணப்படும் பாடுவா வட்டாரத் திசைமொழிப் பண்பு.
Patentn. காப்புரிமைப் பட்டயம், புதுறறை ஆக்க விற்பனைகளுக்குரிய தனிக்காப்புரிமை, தனிச்சிறப்புரிமை, தனியுரிமைச் சான்றிதழ், உரிமைக் காப்புடைய புத்தாய்வுமுறை, தனிக்காப்புரிமை வாய்ந்த புதுச் செய்முறை, சிறப்புச்சின்னம், பண்புச்சின்னம், (பெ.) தனிக்காப்புரிமையுடைய, உரிமைக்காப்புடைய புத்தாய்வுமுறை, தனிக் காப்புரிமை வாய்ந்த புதுச் செய்முறை, சிறப்புச் சின்னம், பண்புச்சின்னம், (பெ.) தனிக்காப்புரிமையுடைய, உரிமைக் காப்புடைய, தனியுரிமைச் சான்றுடைய, தனி உரிமைத் தொடர்பினையுடைய, (பே-வ.) தனிக்காப்புரிமைத் தகுதி வாய்ந்த, காப்புரிமை பெறத்தக்க, திறந்த, வௌதப்படையான, தௌதவான, மேலீடாகவே தெரிகிற, (வினை.) தனிக் காப்புரிமை பெறு, அரசியற் கட்டய உரிமைபெறு.
Patenteen. காப்புரிமைச்சீட்டு எடுப்பவர், தனியுரிமைப்பட்டயம், பெற்றிருப்பவர், பட்டய உரிமைப் பயன்பெறுபவர்.
ADVERTISEMENTS
Patent-rolln. பட்டய உரிமை பெற்றோர் பெயர்த்தொகுதிப் பட்டியல்.
Paternala. தந்தையினுடைய, தந்தைக்குரிய, தந்தைவழியான, தந்தைவழி உறவுடைய, தந்தை போன்ற, தந்தையின் அன்புடைய.
Paternityn. தந்தைமை, தந்தையாயிருக்குந் தன்மை, தந்தைத் தொடர்பு, தந்தை வழியில் பிறப்பு மூலம், ஆக்கியோன் நிலை, ஆசிரிய உரிமை, ஆக்கமூலம், தோற்றமூலம்.
ADVERTISEMENTS
Paternostern. இறைவழிபாட்டு வாசம், இறைவழிபாடு, சமய மேடையுரை, அக்கமணிமாலையில் இறைவழிபாட்டு நினைவூட்டும் பெரிய மணியுரு, செபமாலை, அக்கமாலை போன்ற பொருள், இடையிடையே கொக்கியுடைய, தூண்டில், (க-க) அக்கமாலை போன்ற அணி ஒப்பனை.
ADVERTISEMENTS