தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Participationn. பங்கேற்றல், கலந்துகொள்ளுதல், பங்குபற்றுதல்.
Partingn. பிரித்தல், பிரிதல், பிரியுமிடம், வகுக்கப்படுமிடம், வகுப்பு, வகிடு, பிரிக்குங் கோடு, விடைபெற்றுப்போதல், (பெ.) பிரிக்கிற, வகுக்கிற, புறப்பட்டுச்செல்கிற, விடைபெற்றுப்போகிற, விடைபெறுதற்குரிய, விடைபெறும் நேரத்திலான.
Partisan n. கட்சிக்காரர், கட்சி-கொள்கை, முதலியவைமாட்டுக் குருட்டுத்தனமான ஈடுபாடுடையவர், (படை.) தனிப் படையெழுச்சிகளின் போது அன்ர்த்திக் கொள்ளப்படும் ஒழுங்கற்ற சிறிய படைப்பிரிவுகளைச் சேர்ந்த வீரர், இரண்டாவது உலகப்போரில் பகைவர் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் அடங்காமல்
ADVERTISEMENTS
Partisan n. (வர.) குத்துவாள் போன்ற நீண்ட கைப்பிடியுடைய ஈட்டிவகை.
Partitionn. பிரிவினை, கூறுகளாகப் பிரித்தல், பிரிக்கபபட்ட கூறு, இடைத்தட்டி, இடைத்தடுக்கு, பிரிக்குங்கட்டமைப்பு, தடுப்புச்சுவர், எல்லைச்சுவர், (சட்.) பிரிவீடு, நிலவுடைமையைக் கூட்டுக் குத்தகைக்காரர்களுக்கிடையே பிரித்துக்கொடுத்தல், (வினை.) கூறுகளாகப் பிரி, பாகங்களாக வகு, பங்கிடு.
Partnern. கூட்டாளி, பங்காளி, துணைவர், மனைவி, கணவன், ஆடற்கூட்டாளி, வரிப்பந்தாட்டம் முதலியவற்றில் ஆட்டக்கூட்டாளி, கூட்டுவாழ்விணையுயிர்களுள் ஒன்று, (வினை.) இணை, கூட்டு, கூட்டாளியாயிரு.
ADVERTISEMENTS
Partnersn.pl. (கப்.) கப்பல் மேல்தளத்தில் பாய்மரம் குழாய் முதலியன செல்லுந் துளையைச் சுற்றியுள்ள வெட்டு மரச் சட்டவேலைப்பாடு.
Partnershipபங்காண்மை
Partnershipn. கூட்டுப்பாங்காண்மை, கூட்டில் பங்காளியாயிருக்கிற நிலை, பங்காண்மைக் கூட்டுவாணிகம், ஒரு தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கிடைப்பட்ட ஒப்பந்தம்.
ADVERTISEMENTS
Part-ownern. கூட்டுச் சொந்தக்காரர்.
ADVERTISEMENTS