தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Part-songn. ஒத்திசைப்பாட்டு.
Parturienta. ஈனுகிற, ஈனுந்தறுவாயிலுள்ள, கருவுயிர்ப்புச் சார்ந்த, கருத்துப் படைப்புச் சார்ந்த, புத்துருவாக்கும் நிலையிலுள்ள.
Parturitionn. பிள்ளைப்பேறு, பிறப்பு, புதுத்தோற்றம்.
ADVERTISEMENTS
Parturiunt montes, nascetur ridiculus mus.மலைகள் கருவுயிர்த்து எலியைப் பெற்றன, மிகப் பெருமுயற்சி அற்பப் பயன்.
Parvenun. பெருவாழ்வு அற்பர், யாணரார்.
Pasquinaden. வசைப்பாட்டு, பழிப்புரை, அங்கதம்.
ADVERTISEMENTS
Passe menterien. பொன்-வௌ஢ளிச் சரிகை மணிகள் வாரிழை முதலியவற்றைக் கொண்டு செய்த ஒப்பனை.
Passengern. பயணர், (பே-வ.) செயல்துறை உழைப்பில் ஈடுபடாக் குழுவினர்.
Passenger-pigeonn. நெடுந்தொலைவு பறந்து செல்லக்கூடிய வட அமெரிக்க காட்டுப்புறா வகை.
ADVERTISEMENTS
Passerinen. கிளையினைப் பற்றிக்கொண்டு குந்துதற்கேற்ற கால்களையுடைய பறவையினத்தின் வகை, (பெ.) கிளை அல்லது கொம்பினைப் பற்றிக்கொண்டு அமர்வதற்கேற்ற கால்களையுடைய பறவையினஞ் சார்ந்த, சிட்டுக்குருவியின் அளவுள்ள.
ADVERTISEMENTS