தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Payinga. வருவாய் அளிக்கிற, ஆதாயந் தருகிற, செலவுக்குப் பணங் கொடுக்கிற, கட்டணம் அளிக்கிற, வாடகை தருகிற.
Paymentn. பண வழங்கீடு, பணங்கொடுப்பு, கொடுக்கப்படும் பணம், ஊதியம்.
Paynizev. மர வகையில் பதனக் காப்பூட்டும் பொருள் தோய்வி.
ADVERTISEMENTS
Peahenn. பெடை மயில்.
Peanutn. நிலக்கடலைச் செடிவகை, நிலக்கடலைவகை.
Pearmainn. இன்கனி வகை.
ADVERTISEMENTS
Peasantn. உழவர், நாட்டுப்புறத்தார்.
Peasantryn. உழுகுலம்.
Pease-puddingn. பயற்று மாப்பண்ணிய வகை.
ADVERTISEMENTS
Pebrinen. கரும்பொட்டு, பட்டுப்புழுக்களுக்கு வரும் கொள்ளை நோய் வகை.
ADVERTISEMENTS