தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Peelingn. உரித்தல், உரிதோல், உரியல்.
Peenn. சுத்தியல் தலைப்பின் மென்னுளி.
Peepinga. துனை வழி உந்து நோக்குகிற, மறைந்து காண்கிற.
ADVERTISEMENTS
Peignoirn. மாதர் அணியுந் தளர்த்தி அங்கி.
Peine forte et duren. கடும் வகைத் தண்டனை, கேள்விக்கு விடையளிக்க மறுக்கும் கொடுங்குற்றவாளி வகையில் அழுத்திக் கொல்லுந் தண்டம்.
Pekann. வட அமெரிக்க கீரியின ஊனுணி விலங்குவகை.
ADVERTISEMENTS
Pekinn. பட்டுத் துணி வகை.
Pekinesen. சீன தேசத்தில் பீகிங்கு நகரவாணர், குறுநாய்வகை, (பெ.) சீன தேசத்துப் பீகிங்கு நகரத்துக்குரிய.
Pekingmann. பீகிங்கு அருகே 1ஹீ2ஹீல் கண்டெடுக்கப்பட்ட முன்னுழிக்காலப் புதைபடிவ மனித இனம்.
ADVERTISEMENTS
Pelagian n. தொல்லைத் தீவினை இல்லை என்னும் பிலாஜியஸ் என்ற கி,பி,ஐந்தாம் நுற்றாண்டில் வாழ்ந்த துறவியின் கோட்பாட்டைப் பின்பற்றுபவர், (பெ.) பிலாஜியஸைச் சார்ந்த, பிலாஜியஸ் கோட்ளபாட்டைச் சார்ந்த.
ADVERTISEMENTS