தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pecann. திண்கட்டையுடைய அமெரிக்க வாதுமையின மஜ்ம்.
Peccanta. பாவஞ் செய்கிற, (மரு.) கோளாறுதடைய, நோய் தூண்டுகிற.
Pecksniffn. போலி அருளாளர்.
ADVERTISEMENTS
Pectenn. (வில.) சீப்புப்போன்ற அமைப்புடைய உறுப்பு.
Pectinn. பழப்பசைச் சத்து.
Pecuniarya. பண வகையான, பொருள் வகை சார்ந்த, அபராதத் தண்டனையான.
ADVERTISEMENTS
Pedantn. கல்விச் செருக்குடையவர், புத்தகப் படிப்பாளர், கோட்பாட்டு வெறியர், நுல் விதிமுறை வெறியர்.
Pedantica. கல்விச் செருக்குடைய, விதிகண்டிப்பான, எங்கும் பள்ளியாசிரியராகவே நடந்து கொள்கிற, புலமைப்பாணி விடாத.
Pedantizev. கல்விச் செருக்குடன் நட, புலமைப்பாணியிற் செயலாற்று, புலமைப் பகட்டாளராக்கு.
ADVERTISEMENTS
Pedantocracyn. ஆசிரியபுரட்சி.
ADVERTISEMENTS