தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Paying | a. வருவாய் அளிக்கிற, ஆதாயந் தருகிற, செலவுக்குப் பணங் கொடுக்கிற, கட்டணம் அளிக்கிற, வாடகை தருகிற. | |
Payment | n. பண வழங்கீடு, பணங்கொடுப்பு, கொடுக்கப்படும் பணம், ஊதியம். | |
Paynize | v. மர வகையில் பதனக் காப்பூட்டும் பொருள் தோய்வி. | |
ADVERTISEMENTS
| ||
Peahen | n. பெடை மயில். | |
Peanut | n. நிலக்கடலைச் செடிவகை, நிலக்கடலைவகை. | |
Pearmain | n. இன்கனி வகை. | |
ADVERTISEMENTS
| ||
Peasant | n. உழவர், நாட்டுப்புறத்தார். | |
Peasantry | n. உழுகுலம். | |
Pease-pudding | n. பயற்று மாப்பண்ணிய வகை. | |
ADVERTISEMENTS
| ||
Pebrine | n. கரும்பொட்டு, பட்டுப்புழுக்களுக்கு வரும் கொள்ளை நோய் வகை. |