தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pelagian n. கடல் வாழ்வன, (பெ.) கடல்வாழ் உயிரினம்பற்றிய.
Pelargoniumn. பகட்டு மலர்களையும் நறுமண இலைகளையுமுடைய செடியினம்.
Pelerinen. மகளிரின் தோள் தொங்கலுடுப்பு.
ADVERTISEMENTS
Pelicann. குஞ்சுகளுக்குத் தன் குருதியையே ஊட்டி வளர்ப்பதாக முற்காலங்களில் கருதப்பட்ட உணவுச் சேமிப்புப்பையுடைய நீர்க்கோழி வகை.
Pelmanismn. இருபதாம் நுற்றாண்டின் நினைவுப் பயிற்சி முறை.
Pemmicann. கொழுச் செறிவப்பம், இளகிய கொழுப்புடன் உலர் இறைச்சித்தூள் சேர்த்த அப்பம், மாட்டுக்கறிக் கொழுச்செறிவப்பம், இலக்கியச் செறிவு.
ADVERTISEMENTS
Pen n. தொழுவம், பட்டி, வேலியடைப்பு, சூழ்பட்டி, (வினை.) பட்டியில் அடை, தொழுவத்திற் கட்டு, கிடை மறி.
Pen n. இறகுப்பேனா, எஃகு அல்லது தங்கத்தாலான எழுதுகோல், எழுதுதல், எழுதும் பணி,(வினை.) எழுது, வரை, இயற்று.
Pen-3 n. அன்னப்பெடை.
ADVERTISEMENTS
Penala. தண்டனை பற்றிய, தண்டனைக்குரிய, சட்டப்படி தண்டிக்கக்கூடிய, தண்டனையாக விதிக்கப்பட்ட, தண்டகுரிய இடமான.
ADVERTISEMENTS