தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Peneplainn. (மண்.) குறிஞ்சி மருதத்திரிபு.
Penertratinga. நுழைநோக்குடைய, துளைத்துச் செல்கிற, உண்ணோக்குடைய, மற்ற ஓசைகளையும் விஞ்சி எளிதாகக் கேட்கிற.
Penetralian.pl. கட்டிட உள்ளகங்கள், கோயிற் கருவறைகள், உள்ளிட இரகசியங்கள்.
ADVERTISEMENTS
Penetratev. ஊடுருவு, உட்புகு, ஊடுபரவு, துருவி நோக்கு, துருவிக் கண்டுணர், பண்புதோய்வி, மனம்-பொருள்-திட்டம்-உண்மை முதலியவற்றின் வகையில் நுணுகி உள்நோக்கு, நுட்பமாக ஆராய், வழி செய்து கொண்டு போ, நுழை.
Penetrationn. உட்புகுவு, ஊடுறுவல்.
Pen-feathern. இறகு, எழுதுகோலாக முன்பு பயன்படுத்தப் பட்ட குருத்து இறகு.
ADVERTISEMENTS
Penguinn. துடுப்பு போன்ற சிறகுகளால் நீரடியில் நீந்தவல்ல தென்பகுதிக் கடற்கோழி வகை, பறவா விமானம்.
Peniala. ஆண்குறி சார்ந்த.
Penicillatea. (இய.,தாவ.) சிறு கொத்துக்களையுடைய, சிறு திரள்களை உருவாக்குகிற, தூரிகையாற் சிறு கீறுகள் இடப்பட்ட.
ADVERTISEMENTS
Penicillinn. பெனிசிலின், பூஞ்சக்காளானில் முதலிற் கண்டு பிடிக்கப்பட்டுச் சில நோய்நுண்மங்களின் வளர்ச்சியைத் தடைசெய்யப் பயன்படும் மருந்து.
ADVERTISEMENTS