தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Penny-a-linern. குறைந்த கூலிக்கு அளவுமீறி உழைத்து எழுதுபவர்.
Pennyroyaln. மூலிகையாகப் பயன்படும் புதினா இனச்செடிவகை.
Penny-weddingn. மணமக்களை மனைப்படுத்த விருந்தினர் காசுதரும் திருமணவினை.
ADVERTISEMENTS
Penny-weightn. இருபத்துநான்கு குன்றிமணி எயைளவு.
Pennywort, wall pennywortn. சதுப்புநிலங்களில் வளரும் வட்ட இலைச் செடிவகை.
Pennyworthn. ஒரு செப்பு நாணயத்தில் வாங்கக்கூடியது, ஒரு செப்புக்காசு மதிப்புள்ளது.
ADVERTISEMENTS
Penologyn. தண்டனை ஆய்வுநுல், சிறைநிர்வாகம்.
Pensilea. தொங்கிக்கொண்டிருக்கிற, பறவைகள் வகையில் தொங்குகூண்டு கட்டுகிற.
Pensionn. ஓய்வுகால ஊதியம், உரிமை துறப்புக்கீடான உதவிச்சம்பளம், பரிவூதியம், துணைமை ஊதியம், அன்புதவி, 'கிரே விடுதி' என்ற சட்ட மாணவர் இல்ல ஆய்வுப்பேரவை, ஐரோப்பாவில் உணவு விடுதி, (வினை.) ஓய்வுச் சம்பளம் கொடு, உதவிச்சம்பளம் கொடுத்து வசமாக்கிக் கொள், உதவிச்சம்பளம் கொடுத்து விலக்கு.
ADVERTISEMENTS
Pensionablea. பணி முதலியவற்றில் ஓய்வுச்சம்பள உரிமையுடன் கூடிய, ஆட்கள் வகையில் உதவிச் சம்பளம் பெறத்தக்க உரிமையுடைய, பரிவூதியம் பெறும் உரிமையளிக்கிற.
ADVERTISEMENTS