தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pensionaryn. ஓய்வூதியம் பெறுபவர், உடைமையுரிமை ஓய்வூதியத்தில் இழந்தவர், (பெ.) ஓய்வுச் சம்பள இயல்புடைய.
Pensionern. ஓய்வுச்சம்பளம் வாங்குபவர், உதவிச்சம்பளம் பெறுபவர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உணவுக்கும் விடுதிக்கும் உதவிச்சம்பளம் பெறாமல் சொந்தப் பணத்திலிருந்தே செலுத்தும் மாணவர்.
Pensivea. எண்ணத்தில் ஆழ்ந்துள்ள, சிந்தனையில் மூழ்கிய, வருத்தந் தோய்ந்த, வாடிய தோற்றமுடைய.
ADVERTISEMENTS
Penstockn. மதகு, மடை.
Penta. அடைத்து வைக்கப்பட்ட, அடக்கி வைக்கப்பட்ட.
Pentachordn. முல்லையாழ், ஐந்து நரம்புகளுள்ள இசைக்கருவி, முல்லைப்பண், ஐந்து சுரங்கள் கொண்ட இசைத்தொடர்.
ADVERTISEMENTS
Pentaclen. செப்படி வித்தையில் அடையாளக் குறியாகப்பயன்படுத்தப்படும் உருவம்.
Pentadn. ஐந்து, ஐந்தன் இலக்கம்,ஐந்தன் தொகுதி, ஐந்து நாட்கள் கொண்ட காலப்பகுதி, (வேதி.) ஐயிணை திறத் தனிமம், ஐந்து நீரக அணுக்களுடன் இணையும் ஆற்றல் கொண்ட தனிமம்.
Pentadectyln. கைகால்கள் ஒவ்வொன்றிலும் ஐந்து விரல்களுள்ளவர், கால் ஒவ்வொன்றிலும் ஐந்து விரல்களுள்ள விலங்கு, (பெ.) ஒவ்வொரு காலில் அல்லது கையில் ஐந்து விரல்கள் கொண்ட, கால் ஒவ்வொன்றிலும் ஐந்து விரல்களையுடைய விலங்குகளைப் பற்றிய.
ADVERTISEMENTS
Pentagonn. ஐங்கோணம், ஐந்து பக்கங்களுள்ள உருவம்.
ADVERTISEMENTS