தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Penman | n. நன்றாக எழுதுபவர், நல்ல கையெழுத்தாளர், எழுத்தாளர், ஆசிரியர். | |
Penmanship | n. எழுதுந் திறமை, கையெழுத்துப்பாணி, இலக்கியக் கட்டுரை அல்லது செய்யுளின் பாணி. | |
Pen-name | n. எழுத்தாளரின் புனைபெயர். | |
ADVERTISEMENTS
| ||
Pennant | n. (கப்.) பாய்மரத்தின் உச்சியில் தொங்கும் சிறுகயிறு, கீழ்ப்புரத்தில் பாய்மரக் கருவிகளின் கொக்கிகளை இணைப்பதற்குதவும் கண்ணியுல்ன் கூடிய சிறு கயிறு, நீண்டு குறுகிய முக்கோண வடிவுடைய படைத்துறையின் அடையாளக் கொடி, ஈட்டியையுடைய குதிரைப்படையின் கொடி, கப்பலின் நீண்டு குறுகிய புகைப்போக்கி, கொடி. | |
Penniform | a. (வில., தாவ,) இறகுபோன்ற வடிவமுடைய, தூவியின் தோற்றமுடைய. | |
Penniless | a. காசில்லாத, கைப்பொருளற்ற, ஏழ்மையான, துணையற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Pennill | n. யாழ்போன்ற இசைக்கருவியோடு பாடுவதற்காகச் சமயத்திற்கேற்றபடி அமைக்கப்பட்ட பாட்டு, பண்டை வேல்ஸ் மக்களின் கவியரங்கத்திற் பாடப்படும் ஆசுகவி. | |
Pennon | n. நீண்டு குறுகிய முக்கோண வடிவுடைய படைத்துறைப் பிரிவின் அடையாளக் கொடி, ஈட்டியையுடைய குதிரைப்படையின் கொடி, கப்பலின் நீண்டு குறுகிய புகைப்போக்கி, கொடி. | |
Penny | n. ஆங்கில நாட்டுச் செப்புக்காக, (பே-வ.) சிறு நாணயம், சிறகாசு. | |
ADVERTISEMENTS
| ||
Penny-a-line | a. எழுத்து வகையில் மேற்போக்கான, மலிந்த தரமான. |