தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Peninsulan. தீவக்குறை,தீவகற்பம்,ஒட்டரங்கம்.
Peninsular n. தீவக்குறைவாணர், (பெ.) தீவக்குறை உருவான, ஒட்டரங்கஞ் சார்ந்த, பிரஞ்சுக்காரருக்கும் ஆங்கிலேயருக்கும் (1க்ஷ்0க்ஷ் முதல் 1க்ஷ்14 வரை) நடந்த போர்குறித்த.
Peninsular n. (1க்ஷ்0க்ஷ் முழ்ல் 1க்ஷ்14 வரை) ஆங்கிலேயருக்கும் பிரஞ்சுக்காரருக்கும் இடையே நிகழ்ந்த போரின் படைவீரர்.
ADVERTISEMENTS
Peninsulatev. நிலத்தைத் தீவக்குறை ஆக்கு.
Penisn. ஆண்குறி.
Penitentn. செய்ததற்கு இரங்குபவர், கழுவாய் மேற்கொள்ளுபவர், (பெ.) தவறுக்காக வருந்துகிற, உய்தி தேடுகிற, கழுவாய் வேண்டுகிற, நோன்பாற்றுகிற.
ADVERTISEMENTS
Penitentiala. கழுவாய் சார்ந்த, நோன்பு முறைக்குரிய.
Penitentiaryn. திருத்தியல் சிறை, கழுவாய்-தண்டைனைத் தளர்த்தீடு ஆகியவற்றின் மேலாட்சிககுரிய போப்பாண்டவரின் நீதிமன்றப் பணிமனை, சீர்திருத்தமுறும் மாதர் புகன்மனை,(பெ.) கழுவாய் சார்ந்த, சீர்திருத்தப் பணிசார்ந்த
Penitentsn.pl. கூட்டு உட்கட்டுப்பாட்டுக்காக இணையும் ரோமன் கத்தோலிக்க துறுவமடக் குழுவினர் தொகுதி.
ADVERTISEMENTS
Penknifen. சிறு கத்தி, பேனாக்கத்தி.
ADVERTISEMENTS