தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pendenteliteadv. வழக்கு முடிவதற்கிடையே.
Pendentiven. (க-க) கவிகை மாடத்தின் சதுரவிளைவு தாங்கி அடித்தளத்துக்குரிய உருணை முக்கோண வடிவுடைய குவிகால்.
Pendinga. முடிவு செய்யப்படாத, முடிவிற்காகக் காத்துள்ள, விரைவில் முடிவுசெய்யப்பட இருக்கிற, முடிவு செய்யப்படும் வரையில், முடிவு செய்யப்படுவதற்கிடையில், முடிவு செய்யப்படும் வகையில்.
ADVERTISEMENTS
Pendragonn. பண்டைய பிரிட்டிஷ் குறுநில மன்னர்.
Pendulatev. ஊசலாடு, ஊசற்குண்டு போலாடு, தீர்வு பெறாதிரு, முடிவுறாதிரு.
Pendulinea. கூண்டு வகையில் தொங்குகிற, ஆடிக்கொண்டிருக்கிற, பறவை வகையில் தொங்குகூண்டு கட்டுகிற.
ADVERTISEMENTS
Pendulousa. தொங்கலான, பறவைக்கூண்டு-மலர் முதலியவற்றின் வகையில் ஊசலாடுகிற.
Pendulumn. ஊசற் குண்டு, மணிப்பொறியின் ஊசலி, ஊசலாடும் ஆள், ஊசலாடும் பொருள்.
Penelopen. பத்தினி, யூலிசிஸ் மனைவி.
ADVERTISEMENTS
Penelopisev. செய்ததை அழித்துச் செய்.
ADVERTISEMENTS