தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Penalizev. தண்டி, தண்டனைக்குரியதாக்கு, தண்டனைக்குரியதென்று அறிவி, ஆட்டக்காரரைத் தண்ட வரிக்குள்ளாக்கு, தண்டம் அடையச்செய்.
Penaltyn. தண்டனை, தண்டத்தொகை, சீட்டாட்ட வகையில் ஆட்ட விதிப்படி விளையாடுபவரின் கெலிப்பு எண்ணோடு சேர்க்கப்படும் எண்ணிக்கைகள்.
Penancen. நோன்பு, தவம், கழுவாய், கழுவாய்க்காகத் தன்னை ஒறுத்தல், (வினை.) கழுவாய் விதி, பிராச்சித்தங் கூறு.
ADVERTISEMENTS
Pen-and-inkn. எழுது பொருள்கள், பேனாப்படம், (பெ.)மையும் பேனாவுங் கொண்டு எழுதுப்பட்ட.
Penatesn.pl. ரோமர் குலதெய்வங்கள்.
Pencen.pl. ஆங்கில நாட்டுச் செப்புக்காசுகள்.
ADVERTISEMENTS
Penchantn. விருப்பம், மனச்சார்பு.
Penciln. வரைகோல், கரிக்கோல், வண்ண ஓவியத்தூரிகை, தீட்டுப்பாணி, வண்ண ஓவியப்பாணி, (இய.) குவிகதிர்க்கூம்பு, (வடி.) வரைக்கூம்பு, ஒருமுனையில் கூடும் பல நேர்க்கோடுகள், (வினை.) வரைகோலாற் குறி, கரிக்கோலால் தீட்டு, பந்தயப் புத்தகத்தில் குதிரையின் பெயரைப் பதிவுசெய், வண்ணத்தைக் கொண்டு ஒரே மையமுள்ள மெல்லிய பல கோடுகள் வரை.
Pencil-casen. வரைகோல் உறை.
ADVERTISEMENTS
Pendant, pendentபதக்கம், கழுத்தணியிற் நோக்கப்பட்டுள்ள தொங்கணி, (கப்.) பாய்மரத்தின் உச்சியில் தொங்கும் சிறு கயிறு, கீழ்ப்புறத்தில் பாய்மரக் கருவிகளின் கொக்கிகளை இணைப்பதற்குதவும் கண்ணியுடன் கூடிய சிறுகயிறு, கைக்கடிகார வளையம், இணைதுணை, சோடி, எதிரிணை, (பெ.) தொங்குகிற, மேற்கவிந்து தொங்குகிற, உறுதியற்ற, முடிவுபெறாத, நிறைவேறாத, முடிவுக்காகக் காத்திருக்கிற.
ADVERTISEMENTS