தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pentagramn. ஐந்து முனைகளுள்ள விணமீன் வடிவம், ஐந்து மூலைகள் கொண்ட விண்மீன் வடிவில் அமைந்த மறைவியல் உரு.
Pentagynousa. மலர்வகையில் ஐந்து சூலகங்கள் கொண்ட.
Pentahedronn. ஐந்து முகப்புக்கள் கொண்ட பிழம்புரு.
ADVERTISEMENTS
Pentamerousa. (தாவ.) இதழ் வட்டகைகளை ஐந்தாக உடைய, (வில.) ஐந்து இணைப்புகள் கொண்ட.
Pentametern. (யாப்.) ஐஞ்சீரடி.
Pentandrousa. ஐந்து தனிப்பூவிழைகள் கொண்ட.
ADVERTISEMENTS
Pentanen. நில எண்ணெயிலிருந்து எடுக்கப்படும் நீர்மக்கரியவகை.
Pentapetalousa. ஐந்து இதழ்களையுடைய.
Pentapodyn. ஐந்து சீர்கள் கொண்ட செய்யுள் அடி, ஐஞ்சீரடிச் செய்யுள்.
ADVERTISEMENTS
Pentastichn. செய்யுளின் ஐந்தடித்தொகுதி.
ADVERTISEMENTS