தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pepper-and-saltn. கருமையும் மங்கல் வெண்ணிறமும் உள்ள இருவகைக் கம்பளி நுலால் நெய்யப்பட்ட துணி, சிறு கரும்புள்ளியும் மங்கல் நிறப்புள்ளியும் இடைவிரவியதுணி.
Peppermintn. வாசனைத் தைலம் தருஞ் செடிவகை, வில்லை, சிறந்த தைல மண மூட்டப்பட்ட இனிப்புத் தின்பண்டம்.
Pepsinn. இரைப்பையில் ஊறுஞ் சாற்றிற் கலந்துள்ள ஊன் கரைக்கும் ஆற்றலடைய காடிச்சத்து.
ADVERTISEMENTS
Peptonen. கரிநீரகைகளின் புத்துருவாகச் செரிமான நீரிலுள்ள எளிதிற் கரையும் உறையாப்பொருள்.
Per annumadv. ஆண்டுதோறும், ஆண்டிற்கு.
Per contran. கணக்கேட்டில் எதிர்ப்புறம், (வினையடை.) கணக்கேட்டில் எதிர்புறத்தில், மறுபக்கமாக.
ADVERTISEMENTS
Per mensemadv. திங்களொன்றிற்கு, மாதத்திற்கு.
Per procurationemadv. பகரநிலையாக, கையொப்பமிடு பவர் செயல்விளைவாக.
Peradventuren. உறுதியின்மை, ஊகநிலை, தற்செயல்நிகழ்வு, (வினையடை.) தற்செயலாக, ஒருவேளை.
ADVERTISEMENTS
Percentagen. நுற்று விழுக்காடு, சதவீதம்.
ADVERTISEMENTS