தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Perceptionn. புலனுணர்வு, பொறிக்காட்சி, உணர்வுக்காட்சி, கலையுணர்வுக்கூறு, புலனுணர்வுமூலம் ஏற்படும் உள்ளத்தின் புறக்காட்சி, வரிமுதலியவற்றின் பிரிவு.
Perchanceadv. தற்செயலாய்., ஒருவேளை.
Percheronn. (பிர.) வலியும் விரைவும் மிக்க பிரஞ்சுநாட்டு வளர்ப்பினக் குதிரை வகை.
ADVERTISEMENTS
Percipientn. நுண் காட்சியாளர், தொலைவிலுணர்தல் மூலம் புலன்கடந்த காட்சிகளைக் காண்பவர், (பெ.) உணர்கிற, அறிகிற, காண்கிற.
Percussionn. மோதுதல், மோதல் அதிர்ச்சி, தண்ணமை, (மரு.) நோய்த்தன்மை ஆராய்வதற்காக விரல் அல்லது கருவியின் மூலந் தட்டுதல், (இசை.) இசைக்கருவி வகையில் தட்டுதலால் இசை எழுப்புதல்.
Percutaneousa. தோலினுடே நிகழ்கிற, தோல் வாயிலாகச் செயலாற்றப்படகிற.
ADVERTISEMENTS
Perditionn. அழிவு, நரகம்.
Peregrinatev. பயணஞ் செய், சுற்றியலை.
Peregrinationn. சுற்றலைவு, நாடுசூழ் வருகை, முழுநிறைவான பயணச்சுற்றுலா, வௌதநாட்டுத் தங்கற் பயணம்.
ADVERTISEMENTS
Peregrinatorn. சுற்றி அலைபவர், நாடுசூழ் வரவாளர்.
ADVERTISEMENTS