தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Peregrinen. வேட்டைப் பருந்து, (பெ.) வௌதநாட்டுக்குரிய, வௌதநாட்டுத் தோற்றமடைய.
Perennialn. பல்லாண்டு மரவடை, ஆண்டுக்கணக்கில் வாழவல்ல தாவரம், (பெ.) என்றுமுள்ள, எப்பொழுதும் இகிற, நிலைத்திருக்கிற, நெடுநாளிருக்கிற, நீர்வழி வகையில் ஆண்டின் எல்லாப் பருவங்களிலும் ஓடிக்கொண்டிருக்கிற, தாவர வகையில் பல்லாண்டு உயர்வாழ்கிற.
Perfectionn. முழுநிறைவு, முழுநிறைவாக்கல், முழுவளர்ச்சி, தவறற்ற நிலை, படிநிலையில் மிகுசிறப்பு, முழுநிறைவுடைய பொருள், முழுநிறைவுடைய ஆள், உச்சக்குரல், மிகச்சிறந்த பண்பு.
ADVERTISEMENTS
Perfectionistn. சமயத்திலும் ஒழுக்கத்திலும் நிறைவடைய முடியும் என்ற கொள்கையுடையவர்.
Perfectionsn.pl. தேர்ச்சிக் கூறுகள், தனிச்சிறப்புக் கூறுகள், தகுதிக் கூறுகள்.
Perforationn. துளையிடுதல், துளை ஆக்கம், புடைவிடுதல், துளைகளிட்ட நிலை, ஊடுபுழை, கிழிப்பதற்கு வாய்ப்பான துளைவரிசை.
ADVERTISEMENTS
Performancen. செயல் நிறைவேற்றம், செயல்காட்சி, செய்தல், செய்துமுடித்த்ல், செயற்கரிய செயல், நாடகம் அல்லது பொதுக்காட்சி நிகழ்ச்சி.
Perfunctorya. கடமைக்காகச் செய்யப்படுகிற, மேலோட்டமான, அக்கறைமட்டுமேயுடைய, ஆழ்கவனமற்ற, மனந்தோயாத, மெய்ப்புக்கான.
Pergameneousa. பண்படுத்தப்பட்ட வரையுந்தோலாலான, எழுதுதற்காகப் பதபபடுத்தப்பட்ட ஆட்டுத்ல் போன்ற.
ADVERTISEMENTS
Pergunnahn. ஊர்களை உள்ளடக்கிய ஊர் வட்டகை, பிடாகை.
ADVERTISEMENTS