தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Perianthn. பூவின் புறவட்டம், அல்லி வட்டமும் புல்லிவட்டமும் வேறு பிரிக்கப்பட முடியாத நிலையிலுள்ள முழுவட்டம்.
Perichondriumn. கணுநீங்கலாகக் குருத்தெலும்பு முழுவதும் மூடியிருக்கும் சவ்வு.
Periclinala. (மண்.) மையத்திலிருந்து எல்லாத் திசைகளிலும் சரிந்திருக்கிற.
ADVERTISEMENTS
Pericraniumn. மண்டையோட்டை மூடிக்கொண்டுள்ள சவ்வு, (பே-வ) மண்டையோடு, மூளை, அறிவாற்றல்.
Perigynousa. கருவகம் அல்லது சூலகம் சுற்றிலும் பூவிழைகளையுடைய.
Perihelionn. ஞாயிற்றணிமை நிலை, கோள் சுற்றிவரும் பாதையில் கதிரவனுக்கு அண்மையிலுள்ள இடம், கோள் நெறியில் கதிரவனை அணுகுமிடம்.
ADVERTISEMENTS
Perineumn. (உள்.) உடலில் விதைப்பைக்கும் எருவாய்க்கும் இடைப்பட்ட பகுதி, எருவாய்க்கும் பெண் உறுப்புக்கும் இடைப்பட்ட உடற்பகுதி.
Perispome, perispomenonn. (இலக்.) கிரேக்க மொழியில் கடைசி அசையில் ஏற்ற இறக்க அழுத்தங்கொண்ட சொல்.
Peristeronica. மாடப்புறாக்களுக்கு உரிய.
ADVERTISEMENTS
Peritoneum, peritonaeumn. (உள்.) வபை, அடிவயிற்று உட்பகுதியைச் சூழ்ந்துள்ள நீரடங்கிய இரட்டைச் சவ்வுப்பை.
ADVERTISEMENTS