தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pernn. தேனீக்கள்-குளவிகள் ஆகியவற்றின் முட்டைப்புழுக்களைத் தின்னும் பறவை வகை.
Perniciousa. பொல்லாத, பெருங்கேடு பயக்கவல்ல, அழிவுண்டாக்கக்கூடிய, சாவுக்கேதுவான.
Pernicketya. (பே-வ) சிறுகுற்றமும் பொறாத, இடர்ப்பாடான, விழிப்பாகக் கையாளவேண்டியிருக்கிற, நுட்பக்கவனந் தேவைப்படுகிற.
ADVERTISEMENTS
Pernoctationn. இரவினைக் கழித்தல், சமயத்துறையில் இரவு முழுதுங் கண்விழித்தல்.
Perorationn. சொற் பொழிவின் முடிவுரைப்பகுதி, நாத்திறம் படைத்த சொற்பொழிவு.
Perpend n. சுவரின் ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்கு அதனுடே செல்லுங் கல்.
ADVERTISEMENTS
Perpend v. ஆழந்தாராய்.
Perpendicularn. குத்துக்கோட்டினை அறுதி செய்வதற்கான கருவி, செங்குத்துக்கோடு, (பெ.) தொடுவானத் தளத்திற்குச் செங்கோணத்திலுள்ள, செங்குத்தான, நிலைக்குத்தான, சாயவற்ற, நிற்கிற நிலையிலுள்ள, (வடி.) குறிப்பிட்ட கோடு-தளம்-அல்லது பரப்பிற்குச் செங்கோணத்திலுள்ள.
Perpendicularityn. செங்குத்து நிலை.
ADVERTISEMENTS
Perpendicularsn.pl. கப்பல் நீளத்தை அறுதிசெய்வதற்குதவும் வகையில் அதன் நீர்க்கோட்டின் இருமுனைகளிலிருந்தும் மேல்நோக்கி எழும் செங்குத்துக்கோடுகள்.
ADVERTISEMENTS