தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Periwinkle n. நீலமலர்ப் பசுங்கொடி வகை.
Periwinkle n. உணவுக்குப் பெரிதும் பயன்படும் நத்தைவகை.
Permanencen. மன்னுகை, நிலைத்த தன்மை, நிலைபேறு, நீடித்திருக்கும் நிலை.
ADVERTISEMENTS
Permanencyn. நிலைபேறு, பொன்றாப் பொருள்.
Permanenta. நிலையான, நிலைபேறான, மன்னிய.
Permanganaten. (வேதி.) பரமங்கனிகக்காடியின் உப்பு.
ADVERTISEMENTS
Permanganic acidn. (வேதி.) பரமங்கனிகக் காடி.
Permiana. (மண்.) தொல்லுயிர் ஊழியின் கடைசி மேலடுக்குப் பிரிவு சார்ந்த.
Permissionn. இசைவு, அனுமதி.
ADVERTISEMENTS
Permutationn. (கண.) தொகுதியின் உறுப்பு வரிசைமாற்றம், வரிசை மாற்ற ஒழுங்கமைவு, வரிசைமாற்ற வகைகளில் ஒன்று.
ADVERTISEMENTS