தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Personificationn. தற்குறிப்பேற்றம், ஆளுருவாக்குதல், பண்பைப் பண்பியாக உருவகஞ் செய்தல், கருத்தளவான ஒன்றன் எடுத்துக்காட்டாகக் கருதப்படுவர், ஓர் இயல்பின் உருவகம் எனக் கருதப்படும் பொருள்.
Personifyv. ஆளுருவாக்கு, பண்பைப் பண்பியாக உருவகஞ்செய், எடுத்துக்காட்டாயிரு, இயல்பினைக்கொண்டிரு.
Personneln. அலுவலகப் பணியாளர், ஊழிய ஆளினர்.
ADVERTISEMENTS
Perspirationn. வியர்த்தல், வியர்வை.
Persuasionn. இணங்குவித்தல், மெய்யெனக்காட்டி நம்பவைத்தல் உறுதியான கொள்கைப் பற்றார்ந்த நம்பிக்கை, சமயக்கோட்பாடு, சமயக்கோட்பாட்டுப் பிரிவினர், இனம், வகை, வகுப்பு.
Pertainv. உரியதாயிரு, சார்ந்ததாயிரு, பொருத்தமாயிரு, தொடர்புடையதாயிரு, சார்புபெற்றிரு.
ADVERTISEMENTS
Pertinaciousa. பிடிவாதமான, விடாப்பிடியுடைய, இணங்காத.
Pertinacityn. இணங்காமை, பிடிவாதம், முரட்டுத்தனம், விடாப்பற்று.
Pertinence, pertinencyn. பொருத்தம், தொடர்புள்ளதாயிருக்கும் நிலை.
ADVERTISEMENTS
Pertinenta. சார்புடைய, ஏற்புடைய, தகுந்த, பொருத்தமான.
ADVERTISEMENTS