தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Petitio principiin. நச்சுச் சுழல்வாதம், வாதக் குழப்பம், மெய்ப்பிக்க வேண்டியதையே ஆதாரமாகக் கொண்டுவிடுதல்.
Petitionn. வேண்டுகோள், மனு, விண்ணப்பம், குறையிரப்பு, முறைமன்றத்திடம் எழுத்து மூலமான மன்றாட்டு, (வினை.) வேண்டுகோள் விடு, விண்ணப்பஞ் செய்துகொள், மனுச்செய்.
Petitionern. மனுச்செய்பவர், திருமண விடுதலை கோரும் வழக்குகளில் வாதி, (வர.) பிரிட்டனின் அரசர் இரண்டாம் சார்லஸ்ஸிடம் 16க்ஷ்0ம் ஆண்டில் பாராளுமன்றம் கூட்ட வேண்டுமென்று மனுச்செய்துகொண்ட கட்சிகளில் குறிப்பிட்ட ஒன்றினைச் சார்ந்தவர்.
ADVERTISEMENTS
Petits soinsn.pl. சின்னஞ்சிறு துணையூழியங்கள்.
Petrifactionn. கல்லாகுதல், கல்லாக மாறிய பொருள், கல்லாக மாறிய பொருளின் திரள், கல்வடிவாகக் கிடைத்த புதைபடிவம்.
Petroneln. (வர.) பதினாறு-பதினேழாம் நுற்றாண்டுகளின் குதிரைவீரர்க்ள பயன்படுத்திய பெரிய கைத்துப்பாக்கி வகை.
ADVERTISEMENTS
Petulanta. எரிச்சல்கொள்ளுகிற, வெடுவெடுப்பான.
Petunian. பெய்குழல் வடிவான ஊழ் அல்லது வெண்ணிற.
Petuntsen. மங்குப்பாண்டங்கள் செயயச் சீனாவிற் பயன்படுத்தப்படும் வெண்ணிற மண் வகை.
ADVERTISEMENTS
Pew-rentn. திருக்கோயிற் சூழிருக்கை வாடகை.
ADVERTISEMENTS